கடலூர், கடலூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை சஞ்சனா தனது காதலன் நாகராஜ் என்பவரை குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஆவணி மாத முகூர்த்தத்தை முன்னிட்டு ஒரே நாளில் 84 திருமணங்கள் நடைபெற்றன. இதில் நெகிழ்ச்சியான நிகழ்வாக, கடலூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை சஞ்சனா தனது காதலன் நாகராஜ் என்பவரை குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துகொண்ட திருநங்கை சஞ்சனா நடனக் கலைஞராகவும், அவரது காதலன் நாகராஜ் பூசாரியாகவும் உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/cuddalore-transgender-woman-embraces-lover




