அடர் ஆரஞ்சு நிற உடையில் இருக்கும் ஒரு பௌத்த துறவி, தன் முன் இருக்கும் இளம் ஆண்கள், பெண்களைப் பார்த்து, அவர்கள் தங்கள் நாட்டைப் பாதுகாக்கும் நோக்கத்தில் இங்கு வந்திருப்பதாகக் கூறுகிறார். ஒரு துணையைத் தேடிக் கண்டுபிடித்து, ஒரு நாள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதே அந்த நோக்கம். அங்கு வந்திருப்பவர்கள் தங்களுக்கு அமையப் போகும் இணையைப் பார்த்தபடி, ஒருவித பதற்றத்துடன் சிரிக்கிறார்கள். இது ஏதோ புதிய பிரபலமான ரியாலிட்டி ஷோவின் தொடக்கம் அல்ல. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c982zexk381o




