காஞ்சிபுரத்தில் பழங்குடி கர்ப்பிணிப் பெண் மரணம் தொடர்பாக தனியார் மரக்கிடங்கு உரிமையாளர் மீது வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 10) எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. '20 ஆயிரம் ரூபாய் முன்பணத்துக்காக, எனது மனைவியை பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு மரக்கிடங்கு உரிமையாளர் அனுமதிக்கவில்லை' எனப் புகார் மனுவில் இறந்த பெண்ணின் கணவர் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c2e0jxe83geo




