ஒரு நபர் தனது மனநலத்தைப் பற்றி எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? அவர் அனுபவிக்கும் மனக் கவலை எப்போது தீவிரமான மனநலப் பிரச்னையாக மாறுகிறது? மனச்சோர்வு, பதற்றம் மற்றும் மனஅழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் எப்போது மருத்துவரின் உதவியை நாட வேண்டும்? மேலும், நம்மில் ஒவ்வொருவரும் நல்ல மனநலத்தைப் பேணுவதற்கு என்ன செய்ய வேண்டும்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c5yj83z8kdeo




