"வழக்கமாக எங்கள் வீட்டுக்கு ரூ.1,250 என்றளவில் மின்கட்டணம் வரும். திடீரென இந்த மாதம் ரூ.5,791 மின்கட்டணம் வந்துள்ளது. வயரிங், மீட்டர் ஆகியவற்றில் ஏதேனும் பிரச்னை இருக்கலாம், அதை மாற்றி பார்க்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். எப்போதும் கடன் வாங்கித்தான் மின்கட்டணம் செலுத்துகிறோம். ஆனால் 6,000 ரூபாய் என்பது பெரிய தொகை. அதை எப்படி செலுத்த முடியும்?" முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c9w0r4qwvgyo




