செஸ்டர், மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்) தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று காலை நடந்த ஒரு ஆட்டத்தில் இன்டர் மியாமி- பிலடெல்பியா யூனி யன் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இன்டர் மியாமி அணிக்காக ஆடும் அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி 26-வது நிமிடத்தில், இருந்து அபா ரமாக கோல் அடித்தார். இந்த சீசனில் அவர் அடித்த 13-வது கோல் இதுவாகும். தனது தந்தை இறந்த பிறகு களம் திரும்பிய மெஸ்சி கோல் அடித்து அசத்தியிருக்கிறார். கோல் அடித்தவுடன், வானத்தை நோக்கி கைநீட்டி தனது தந்தைக்கு அதனை அர்ப்பணித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/football/messi-scores-first-goal-after-fathers-passing




