பட மூலாதாரம், NurPhoto /Getty Images ரயன்ஏர் விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் ஜன்னல் வழியாக ஒருவர் தலைகீழாக வெளியே இழுக்கப்படும் நிலைக்குச் சென்றதாகப் பயணிகள் தெரிவித்துள்ளனர். விமானம் புறப்பட்டு சுமார் 10 நிமிடங்களில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென 9,000 அடி (2,700 மீட்டர்) கீழே இறங்கியதாக கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/czrx546n3k0o




