இப்போ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகும் இளையராஜாவின் 'Muthumani - Raaja's Trance' இசையை கேட்கும்போது, உங்களை அறியாமலேயே ஒரு மாய உலகத்திற்குச் செல்வது போன்ற உணர்வு எப்படி வருகிறது? காற்றில் உருவாகும் ஒரு சத்தம், மூளைக்குள் எப்படி 'எமோஷனாக' மாறுகிறது? இந்த பிரபஞ்சத்தின் ஆகப்பெரிய மர்மமான 'Consciousness' (நனவு நிலை அல்லது உணர்வு நிலை) பற்றி 'லாஜிக் ஷோ'வில் (The Logic Show) அலசுகிறார் ர.சீனிவாசன். நமது மூளைக்குள் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருக்கும் அந்த 'நான்' யார்? கிறிஸ்டோபர் நோலனின் 'Inception' திரைப்படத்தில் வரும் கனவு லாஜிக்குக்கும் நமது நிஜ வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்? மூளை எப்படி உலகத்தை ஒரு கேமரா போல் ரெக்கார்ட் செய்யாமல், 'Predictive Coding' மூலமாக தானே உலகை உருவாக்குகிறது? 'Global Workspace Theory' கூறும் மூளையின் பிரமாண்ட ஒயிட்போர்டு ரகசியம் என்ன? அனைத்தையும் எளிமையான தமிழில் அறிவியல்பூர்வமாக தெரிந்துகொள்ள வீடியோவை முழுமையாகப் பாருங்கள்! உங்களுக்கு நடந்த சுவாரசியமான "Predictive Error" (மாடிப்படி உதாரணம்) அனுபவங்களை கமெண்டில் பகிருங்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/science/neuroscience-and-science-of-consciousness-in-tamil-the-logic-show



