சிசேரியன் (அறுவை சிகிச்சை) முறையில் குழந்தை பிரசவித்த பிறகு, பல மாதங்கள் ஆன பின்னரும் தங்களது அடிவயிறு இன்னும் வீங்கியது போல் இருப்பதை பல பெண்கள் உணர்கிறார்கள். இதனாலேயே, "அறுவை சிகிச்சை பிரசவம் நடந்தால் நிரந்தரமாக வயிறு வீங்கியது போல தோன்றும்" என பலரும் தவறாக நம்புகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/cgk43038zngo




