பிரிட்டிஷ் முன்னாள் ஒலிம்பிக் டைவிங் வீரரான ஃப்ரெட்டி வுட்வார்டுக்கு, தனது இளம் வயதிலேயே ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கம் தனக்கு பிரச்னைகளை ஏற்படுத்துவதை உணர்ந்தார். அவர் கூறுகையில், "நான் படிப்பதற்காக உட்காரும் போதெல்லாம், அந்த இணையதளங்களுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்கு வரும்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c0m7gxe4nkyo




