சென்னை, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உணவு வழங்கும் திட்டத்துக்கு பதில் தினசரி ரூ.50 உணவுப்படி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 24,264 தூய்மை பணியாளர்களுக்கு உணவுப்படி தர ரூ.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உணவுக்கு பதில் உணவுப்படி வழங்க 92 சதவீத தூய்மை பணியாளர்கள் கேட்டுக் கொண்டதாக அரசாணையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:- முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-cancels-food-scheme-for-sanitation-workers




