பியூனஸ் அயர்ஸ், 23-வது உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர் ஜென்டினா 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோற்றது. இதன்மூலம் 64 ஆண்டுக்கு பிறகு உலகக் கோப் பையை தக்கவைக்கும் அர்ஜென்டினாவின் கனவு கலைந்தது. அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான 39 வய தான லயோனல் மெஸ்சிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை என்ற போதிலும் அவர் சர்வதேச போட்டியில் தனது எதிர்காலம் குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் ஓய்வு முடிவை தள்ளிப்போட்டுள்ள மெஸ்சி, மேலும் சில மாதங்கள் அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாட முடிவு செய்திருப்பதாகவும், உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் பிரிவுபசார போட்டியில் விளையாடி விடை பெற விரும்புவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/football/messi-decides-to-continue-playing-for-the-argentina-team




