2026 கால்பந்து உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேற இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள் மல்லுக்கட்ட உள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டியில் இந்த இரு அணிகளுக்கும் இடையே பல தலைமுறைகளாக ஒரு போட்டித்தன்மை உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி 1962-ல் தொடங்கியது. அன்று முதல் இரு அணிகளுக்கும் இடையேயான மோதலில், அற்புதமான கோல்கள், சர்ச்சைகள், சிவப்பு அட்டைகள் என பல சுவாரஸ்ய மற்றும் பரபரப்பான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cj4g4k9ylqpo




