ஜூலை 20 அன்று நடைபெற்ற காக்ரோச் ஜனதா கட்சியின் "நாடாளுமன்றம் நோக்கி பேரணியின்'' போது காவல்துறையினர் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. பல சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளன. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு, தடியடி, மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தம், மொபைல் இணைய சேவை முடக்கம் ஆகியவை நடைபெற்றுள்ளன. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தேவையற்ற மற்றும் அளவுக்கு மீறிய வன்முறை பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன," என்று கூறியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/ce3q2dv7180o




