இந்த செய்தியில் வாசகர்களுக்கு சங்கடம் தரும் விவரங்கள் இருக்கலாம் மதுரை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் 16 வயது தலித் சிறுமியை அவமானப்படுத்தியதாக எழுந்த புகார் தொடர்பாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cj4j82n2j4qo




