பட மூலாதாரம், VijaySethupathy/Instagram நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'சீதக்காதி' உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் 'பத்தா'. 1980-களின் சென்னை பின்னணியில் உள்ளூரில் குற்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தப் படம் இன்று (அக்டோபர் 1) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cjly4y1y0x7zo



