சென்னை, தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 8 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:- ஈரோடு – 39.8°C - 103.6°F கரூர் பரமத்தி – 39°C - 102.2°F மதுரை விமான நிலையம் – 38°C - 100.4°F நாமக்கல் – 38°C - 100.4°F பாளையங்கோட்டை – 39.1°C - 102.4°F தஞ்சாவூர் – 39°C - 102.2°F திருச்சி – 39.7°C - 103.5°F வேலூர் – 38.9°C - 102.0°F முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/temperatures-hit-the-century-mark-in-8-locations




