(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)) பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 21) காலமானார். அவரது உடலுக்கு நாளை காலை முதல் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று சென்னையில் இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/c75g2qrx615o




