சின்சினாட்டி, சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் டேனியல் மெரிடாவை (ஸ்பெயின்) தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் டியானே பேரியை (பிரான்ஸ்) வீழ்த்தி முதல் வீராங்கனையாக காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/tennis/cincinnati-open-tennis-iga-swiatek-advances-to-quarterfinals




