இந்தியாவில் உள்ள முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு: பணி நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.) காலி இடங்கள்: 750 பதவி பெயர்: அப்ரண்டீஸ் பயிற்சி பணி கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு வயது: 1-7-2026 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 20; அதிகபட்ச வயது 28. அதாவது 1-7-1998 முதல் 1-7-2006 ஆகிய காலகட்டத்திற்கு இடைப்பட்ட ஆண் டுகளில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். ஊக்கத்தொகை: மெட்ரோ: ரூ.15,500, நகரம்: ரூ.14,500, புறநகர்/கிராமப்புறம்: 14,000 தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-7-2026 கூடுதல் விவரங்களுக்கு: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/education-and-employment/jobs-at-indian-overseas-bank-how-to-apply




