ஃபேஸ்புக்கில் தனக்கு சிறுநீரகம் தேவை என்று வேண்டுகோள் விடுத்திருந்த பெண்ணுக்கு, அவருக்குத் தெரியாத ஒருவர் தானமாக சிறுநீரகம் வழங்க முன்வந்ததைத் தொடர்ந்து உயிர்காக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. 41 வயதான கரேன் டேவி, சிறுநீரகத்திற்காக கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளையும் முயற்சி செய்து முடித்திருந்தார். இறுதியாக சமூக ஊடகத்தை நாடிய அவர், "என் குடும்பத்தை தாயில்லாமல் விட்டுச் செல்ல விரும்பவில்லை" என்று பதிவிட்டிருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cmn07px5l4kdo




