இந்த ஆண்டு (2026) ஜனவரி 1 முதல் ஜூன் 30ஆம் தேதி வரையிலான 6 மாதங்களில் மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் 383 ஆண்கள் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தத் தற்கொலைகளுக்கான காரணங்களை காவல்துறை ஆய்வு செய்தபோது, திருமணம் ஆகாமல் இருப்பது, போதைப் பழக்கம், மனச்சோர்வு, குடும்ப காரணங்கள், கடன் ஆகியவை காரணிகளாக இருந்ததாகத் தெரிய வந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/c8xkjjnxd0wo




