ஹெச். வினோத் இயக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படம் ஜூலை 23 ( இன்று ) வெளியானது. விஜயுடன், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி,சுனில், கஜராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இத்திரைப்படத்தில் நடித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cx2rk5zdvdgo




