நிலவை நோக்கி கட்டுப்பாடின்றி பயணித்துக் கொண்டிருந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டின் ஒரு பகுதி, நிலவின் மேற்பரப்பில் மோதியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்திய நேரப்படி பிற்பகல் 12.05 மணியளவில் இந்த மோதல் நிகழ்ந்திருக்கலாம். இந்த நிகழ்வை கண்காணித்து வரும் சிறப்பு தொலைநோக்கிகள் மூலம் அது உறுதிப்படுத்தப்படும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cdj0837exgko




