தனது சகோதரி இளவரசி டயானா உயிரிழந்த சில நாள்களுக்குப் பிறகு, மன்னர் சார்லஸுடன் நடந்த தொலைபேசி உரையாடல் குறித்து தான் கூறுவது உண்மைதான் என்று டயானாவின் சகோதரர் ஏர்ல் ஸ்பென்சர் பிபிசிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார். புதிதாக வெளியாகவுள்ள தனது புத்தகத்தில், அப்போது வேல்ஸ் இளவரசராக இருந்த சார்லஸ், டயானாவின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி நடந்து செல்வது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, "அவளை நாம் விரைவில் மறந்துவிடுவோம்" என்று கூறியதாக ஏர்ல் ஸ்பென்சர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/c6vgy0rz7jy0o




