செங்டு, செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிப்போட்டியில் ஹர்காக்ஸ் - டேவிடோவிச் மோதுகின்றனர். செங்டு ஓபன் செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஹர்காக்ஸ் இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் கனடாவின் டெவிஸ் ஷபவலோவ், போலந்தின் ஹுயூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய ஹர்காக்ஸ் 6-7 (8-10), 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். டேவிடோவிச் மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயினின் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஜார்ஜியாவின் நிகோலஸ் பசிலாஷ்விலியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டி இன்று மாலை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஹர்காக்ஸ், டேவிடோவிச் உடன் மோதுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/tennis/chengdu-open-tennis-hurkacz-and-davidovich-to-clash-in-the-final




