சீன தலைநகர் பீஜிங்கில் மனித வடிவ ரோபோக்களுக்கான 2-வது உலக விளையாட்டுப் போட்டி நேற்று தொடங்கியது. தடகளம், கால்பந்து, டேபிள் டென்னிஸ் உள்பட 51 வகையான போட்டிகள் நடக்கின்றன. இதில் 16 நாடுகளைச் சேர்ந்த 2,056 மனித வடிவ ரோபோக்கள் பங்கேற்றுள்ளன. இப்போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட்டின் சாதனையை சீன ரோபோக்கள் முறியடித்தன. உசேன் போல்ட் கடந்த 2009-ம் ஆண்டு பெர்லினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 9.58 வினாடிகள் என்ற சாதனையைப் படைத்தார். இது ஆண்களுக்கான 100 மீட்டர் உலக சாதனையாக நீடித்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/chinese-robots-break-usain-bolts-100-meter-dash-record




