photo: magnific அன்னாசிப்பழத்தில் உள்ள புரோமெலைன் என்ற நொதி சுவாச பாதைகளைத் தெளிவாக்க உதவி செய்யும். photo: magnific அதாவது நுரையீரல்கள் மற்றும் மூச்சுக்குழாய்களில் தேங்கும் சளியை கரைக்க புரோமெலைன் உதவும். photo: magnific மூக்கு துவாரங்கள் மற்றும் சுவாசப் பாதைகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் செய்யும். photo: magnific இருமல் மற்றும் சளி தொடர்பான தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவும். photo: magnific அன்னாசி பழத்தையோ, அன்னாசி ஜூஸையோ உட்கொள்வது இருமலை தணிக்கவும், ஒவ்வாமையால் ஏற்படும் சைனஸ் வீக்கத்தை குறைக்கவும் உதவும். photo: magnific இதனால் சுவாச ஆரோக்கியத்தில் அன்னாசி பழம் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. காலையில் அன்னாசி பழ ஜூஸ் பருகலாம். அல்லது அன்னாசி பழ துண்டுகளை ருசிக்கலாம். photo: magnific அன்னாசிப்பழ சாற்றை தேனுடன் கலந்து அருந்துவது இருமலுக்கு விரைவான நிவாரணம் அளிக்கும். புரதச்சத்து அதிகம் நிறைந்த பழங்கள். தினமும் சாப்பிட்டால் உடலுக்கு இரட்டிப்பு பலன்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/ampstories/photo-story/pineapple-is-the-solution-for-respiratory-health




