பட மூலாதாரம், Alex Davidson/Getty Images இங்கிலாந்து அணி இந்தியாவை 27 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் லார்ட்ஸ் மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோரையும் இங்கிலாந்து பதிவு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 135 பந்துகளில் 141 ரன்களை விளாசினார். அதுவே இந்த மைதானத்தில் ஆடவர் ஒருநாள் போட்டியில் ஒரு தனிநபர் அடித்த அதிகபட்ச ஸ்கோராகும். இதன் மூலம், தனது முந்தைய சாதனையான 1975ஆம் ஆண்டில் எடுத்த 334-4 ரன்களைதாண்டி, இங்கிலாந்து அணி 383-7 புதிய சாதனை படைத்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cjrv4zvx0dqo




