தமிழ் சினிமாவில் 'ஐயா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா. 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, தனது அசாத்திய நடிப்பாலும் அழகாலும் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் 2024ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது விழாவில், ஜவான் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை தட்டி சென்றார் நயன்தாரா. படங்களில் பிசியாக நடித்து வருவதுடன், அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/ampstories/photo-story/lady-superstar-nayantharas-latest-click




