கரூர், கரூர் மாவட்டம் நெரூரில் காவிரி ஆற்றில் இன்று முன்னோருக்கு திதி கொடுக்க பலர் குவித்திருந்தனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த 3 அர்ச்சகர்கள் திதி கொடுப்பதற்காக காவிரி ஆற்றில் இறங்கியுள்ளனர். 3 பேர் பலி ஆற்றில் இறங்கி சடங்குகளில் ஈடுபட்டிருந்தபோது 3 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-kaveri-river-drowning-3-killed




