மதுரை, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பொதும்பு பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி (வயது54). இவர் வீட்டின் அருகே நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பத்மாவதி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-jewelry-snatched-from-a-woman-walking-on-the-road




