''என் பையனைக் காணவில்லை என்று வருஷக்கணக்கில் தேடித்தேடி அழுதுகொண்டிருந்தேன். நான் வணங்கிய கடவுள் எனக்கு அவனைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறார். ஆனால் அவன் காலில் சங்கிலியைக் கட்டி கொடுமைப்படுத்தப்பட்ட காட்சிகளைப் பார்த்தபோது என்னால் சாப்பிட முடியவில்லை. தூக்கமே வரவில்லை. இப்போது அவனை 23 ஆண்டுகள் கழித்து பார்க்கப்போவதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது.'' முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/ckg4jwpgkeyo




