(எச்சரிக்கை: இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உங்களைச் சங்கடத்துக்கு உள்ளாக்கலாம்) ஆறு பேரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பி. ராஜ் குமார் இறந்துவிட்டார் என்று ஃபியூச்சர் சிட்டி கமிஷனர் தருண் ஜோஷி அறிவித்துள்ளார். இன்று மதியம் ஹைதராபாத்தின் புறநகரில் உள்ள கொத்தூர் மண்டலத்தின் பெஞ்செர்லா கிராமத்தில் ராஜ் குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cp8r8q5eln5o




