போலியான காப்புரிமை புகார்கள் காரணமாக தங்களது இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டதாகவோ, நீக்கப்பட்டதாகவோ கூறும் கிரியேட்டர்கள், இதனால் ஆயிரக்கணக்கான பவுண்டுகளை இழந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். மெட்டாவுக்குச் சொந்தமான சமூக ஊடகத் தளத்தில் சிலர் போலியான காப்புரிமை புகார்களை பதிவு செய்து, பின்னர் அவற்றைத் திரும்பப் பெற பணம் கேட்டு மிரட்டுகின்றனர். தொடர்ந்து இதுபோன்ற காப்புரிமை புகார் பதிவு செய்யப்பட்டால் கணக்குகள் முடக்கப்படலாம் என்பதை அவர்கள் அறிந்தே இதைச் செய்வதாகக் கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/crernye9253o




