காவிரி நதிநீர் பிரச்னை, மேகேதாட்டில் புதிய அணை கட்டும் விவகாரம் ஆகியவை தொடர்பாக, ஆகஸ்ட் 3ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பெங்களூரு செல்ல உள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே, தற்போது கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், விஜய் இப்போது நிலவும் சூழலில் வருவதற்குப் பதிலாக, நிலைமை சுமூகமானதாக மாறிய பிறகு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c4gdz9w47dno




