தூத்துக்குடியில் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்ற 24 வயது இளைஞர், பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். தனது மகனை காவல்துறையினர் தாக்கியதால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக அவரது தாய் குற்றஞ்சாட்டியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cd9wqe1wl32o




