தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கு முன்பாக தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெறுவது கட்டாயம் என சென்னையில் அமைந்துள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நடப்பாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்றும் பசுமைத் தீர்ப்பாயம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cmvgy0w1wn17o



