பாகிஸ்தானின் மொஹ்மந்த் மாவட்டத்தில், இந்தியாவின் சுதந்திர தினத்தன்று சமூக ஊடகங்களில் இந்திய தேசியக் கொடியின் படத்தையும் 'ஜெய் ஹிந்த்' என்ற வார்த்தைகளையும் பகிர்ந்ததாக இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிபிசி உருதுவுக்குக் கிடைத்த முதல் தகவல் அறிக்கையின்படி, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் 123ஏ மற்றும் 153ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பிரிவுகள், நாட்டின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுதல் மற்றும் தூண்டிவிடுதல் தொடர்பானவை ஆகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cqjxn4pq14jo




