அமெரிக்காவின் சமீபத்திய வான்வழித் தாக்குதல்களில் சாபஹார் துறைமுகத்தின் கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம் சேதமடைந்ததை இரான் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. பிபிசி பாரசீக செய்தியாளர் கோஞ்சே ஹபிபிசாத், சபஹார் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cpwel4nw50yo




