வளரும் பருவத்தில் அடிக்கடி விரல் சொடுக்குவது மூட்டுவாதத்தை ஏற்படுத்தும் என்று டொனால்ட் அங்கருக்கு அவரது தாய், அத்தைகள், பின்னர் அவரது மாமியார் ஆகியோர் எச்சரித்திருந்தனர். ஆனால் அவர்களின் எச்சரிக்கை தவறு என்பதை நிரூபிக்கத் தீர்மானித்த டொனால்ட், 50 ஆண்டுகளுக்கு தினமும் குறைந்தபட்சம் இருமுறையாவது தனது இடது கையின் விரல்களைச் சொடுக்கினார். மொத்தத்தில் சுமார் 36,500 முறை விரல் சொடுக்கிய அவர், வலது கையை எதுவும் செய்யவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c3v07949x0xo




