ஆந்திரப் பிரதேசத்தில் சிண்ட சிகுரு' என்று அழைக்கப்படும் இளம் புளிய இலைகளுக்கான தேவையைப் பற்றி விவரிக்க வேண்டியதில்லை. பல குடும்பங்களில் மிகவும் விரும்பப்படும் இந்த இலைகள், பொதுவாக ஆண்டுக்குச் சில மாதங்கள் மட்டுமே, முக்கியமாக கோடைக்காலத்தின் இறுதியிலும் முதல் மழைக்காலத்தின் தொடக்கத்திலும் கிடைக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cly5znezyy2o




