பாகேஷ்வர் பாபா என அழைக்கப்படும் இந்து மத குரு தீரேந்திர சாஸ்திரிக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி கொல்கத்தாவின் பவானிபூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தீரேந்திர கிருஷ்ண கர்க் (தீரேந்திர சாஸ்திரி என்றும் அழைக்கப்படுகிறார்) கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹௌரா மாவட்டத்தின் லிலுவாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், துர்கா பூஜை காலத்தில் இந்துக்கள் சைவ உணவைப் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cvgyn1nl5zqo




