ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வருகை தர உள்ளார். செப்டம்பர் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் இந்தியா வருகிறார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்த புதின், இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c2kwnjgwq7vo




