"ஏ.எம், பி.எம் பார்க்காமல் உழைக்கும் நீங்கள், நாளைய இந்தியாவின் பி.எம்" - கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் அமைச்சர் சரத்குமார் இவ்வாறு பேசினார். த.வெ.க அமைச்சர்கள் பலரும் "வருங்கால பி.எம்" என முதலமைச்சர் ஜோசப் விஜயை மையப்படுத்திப் பேசி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/crm9wkrrdxjo



