இந்த கிராமத்தில் பைக்கில் சென்று மகாவிதரனில் பணியாற்றும் ஒரு பெண்ணைப் பற்றி பலரும் பெருமையாகப் பேசுகிறார்கள். அவரது பெயர் ஜோதி அஹேர். கடந்த நான்கு ஆண்டுகளாக மகாவிதரனில் பணியாற்றி வரும் ஜோதி, புல்தானா மாவட்டம் தாமங்காவ் கிராமத்தில் மின்சார விநியோகம் தொடர்பான புகார்களைத் தீர்த்து வருகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c0rddry7457o




