ஒரு பிரமாண்ட கரப்பான்பூச்சி உங்களை நோக்கி ஓடி வருவது உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இந்த ஊர்ந்து செல்லும் பூச்சிகள் ஒரு நாள் மீட்புப் பணிகளில் வெளிச்சம் பெறாத ஹீரோக்களாக உருவெடுக்கக்கூடும். ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் உதவும் 'சைபோர்க்' கரப்பான்பூச்சிகளை உருவாக்கியுள்ளனர். இவை 'பாராபோர்க்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன. பாராமெடிக் சைபோர்க்குகள் என்பதன் சுருக்கம் தான் இந்தச் சொல். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cdx0nwvek1do




