சுற்றுலா மவ்லின்னாங் கிராமத்தின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது. ஆனால், பல தசாப்தங்களாக சுற்றுலாப் பயணிகளை வரவேற்ற பிறகு, வாரத்தில் ஒரு நாள் தங்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று கிராம மக்கள் முடிவு செய்தனர். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மவ்லின்னாங் கிராமத்தில் வெறும் 600 பேர் வசிக்கின்றனர். ஆனால், ஒவ்வொரு சனிக்கிழமையும் 1,000 பேர் வரை சுற்றுலாப் பயணிகள் அந்தக் கிராமத்துக்கு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cn5ng17zgg1o




