எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில தகவல்கள் சங்கடம் தரலாம். விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குச் சென்ற ஆறு வயது சிறுவன், பள்ளியிலேயே உயிரிழந்துள்ளார். ஆசிரியர் தாக்கியதாக சிறுவனின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cg7mlvpn7vko




