எட்டு வார கர்ப்பிணியாக இருக்கும் இலங்கைப் பெண்ணை இந்தியாவில் இருந்து நாடு கடத்தும் முடிவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி தடை விதித்துள்ளது. 'சட்டரீதியாகப் பார்த்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு திருமண வடிவத்தின் கீழும் தம்பதியினரின் திருமணம் வரவில்லை. ஆனால், இந்த உறவைச் சிதைப்பதற்கு நீதிமன்றம் விரும்பவில்லை' என, தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cw62y8004jvgo




